Photo of Egg curry by Revathi Reva at BetterButter
343
0
0.0(0)
0

முட்டை கறி

Aug-04-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை கறி செய்முறை பற்றி

டிபன் வகைகளுக்கு ஏற்ற சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 3
  2. தக்காளி 2 +2காய்ந்தமிளகாய்(அரைக்கவும்)
  3. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  4. பச்சைமிளகாய் 2
  5. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  6. தனியாதூள் 1ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  8. கரம்மசாலா 1ஸ்பூன்
  9. தயிர் 1ஸ்பூன்
  10. பட்டை,2 லவங்கம்2,மிளகு4 ,பிரிஞ்சு இலை 1
  11. எண்ணெய்
  12. உப்பு

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து எண்ணெயில் சிவக்க வறுத்து எடுக்கவும்
  2. பேனில் எண்ணெய் விட்டு வெங்காயம் அரைத்து சேர்க்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். தாளிப்பு பொருட்கள் சேர்க்கவும்
  3. அரைத்த தக்காளி காய்ந்தமிளகாய் விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தூள் வகைகள் பச்சைமிளகாய் சேர்த்து 1டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. நன்கு சேர்ந்து வந்ததும் முட்டை சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
  6. முட்டை கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்