வீடு / சமையல் குறிப்பு / காளான் முருங்கை கிரேவி

Photo of Mushroom, drumsticks gravy by Shoba Jaivin at BetterButter
627
0
0.0(0)
0

காளான் முருங்கை கிரேவி

Aug-04-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் முருங்கை கிரேவி செய்முறை பற்றி

காளான் முருங்கை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 250 கிராம்
  2. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  3. முருங்கைக்காய் 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  5. தேங்கா அரைப்பதற்கு
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து
  7. எண்ணெய் உப்பு தேவையான அளவு
  8. பச்சை மிளகாய் இரண்டு காய்ந்த மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. காலம் முருங்கைக்காயை கழுவி கட் பண்ணிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்
  5. முருங்கைக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்
  6. முருங்கைக்காய் நன்கு வெந்ததும் தேங்காய் விழுது மற்றும் காளானை சேர்த்து வேக விடவும்
  7. காய்கறிகள் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்