வீடு / சமையல் குறிப்பு / பாதாம் காய்கறி குருமா

Photo of Almond veggies kuruma by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
307
2
0.0(0)
0

பாதாம் காய்கறி குருமா

Aug-04-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாம் காய்கறி குருமா செய்முறை பற்றி

புரத காய்கறி குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. பட்டை , கிராம்பு , லவங்கம் , சோம்பு
  5. கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு , பட்டாணி
  6. மல்லி இலை
  7. தேங்காய் , பாதாம் , ஏலக்காய்

வழிமுறைகள்

  1. குக்கர் யில் எண்ணெய் ஊற்றி சோம்பு , கிராம்பு , லவங்கம் போடவும்
  2. வெங்காயம் போடவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்
  4. தக்காளி போடவும்
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி , உப்பு , மிளகாய் பொடி, மல்லி பொடி போடவும்
  6. பிறகு காய்கறிகளை சேர்க்கவும்
  7. 5 நிமிடம் வதக்கியதும்
  8. தேங்காய் , 1 ஏலக்காய் , பாதாம் சேர்த்து அரைக்கவும்
  9. அந்த விழுதை போடவும்
  10. குக்கர் மூடி 2 விசில் வைக்கவும்
  11. மூடியை திறந்து மல்லி தூவினால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்