வீடு / சமையல் குறிப்பு / பூரி மசால்

Photo of Greenpeas potato masal by Meena Maheswaran at BetterButter
0
0
0(0)
0

பூரி மசால்

Aug-04-2018
Meena Maheswaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூரி மசால் செய்முறை பற்றி

Protein

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் மூன்று
  2. பச்சை பட்டாணி ஒரு கப்
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. கவிதை சிறிதளவு
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லி சிறிதளவு
  9. உருளைக்கிழங்கு 4
  10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் உருளைக்கிழங்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்
  2. பச்சை பட்டாணி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்
  3. உருளைக்கிழங்கை தோல் உரித்து லைட்டாக மசித்துக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்க்கவும்
  5. பின்பு இஞ்சி வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்கு வதக்கவும்
  8. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  9. வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்