Photo of Tawa Idli by kala sriram at BetterButter
430
0
0.0(0)
0

தவா இட்லி

Aug-04-2018
kala sriram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தவா இட்லி செய்முறை பற்றி

இது ஹைதராபாத் ஷ்பெஷல் street food

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுடச்சுட வீட்டில் செய்த இட்லி 6,
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம், வெண்ணெய், தோசைமிளகாய்ப்பொடி -4 ஸ்பூன், கொத்தமல்லி கொஞ்சம்

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் வெண்ணெய் போட்டு அது உருகியதும் வெங்காயம் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  2. அதில் தோசை மிளகாய்ப்பொடி, கொத்தமல்லி போட்டு அதை பிரட்டி அதன் மேல் இட்லியை வைத்து அமுக்கிவிட்டால் மசாலா இட்லியில் ஒட்டும்
  3. இரண்டு பக்கமும் நன்றாக ஃப்ரை செய்யவும். அருமையான தவா இட்லி ரெடி. வேர்க்கடலை சட்னியுடன் ருசியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்