அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல் செய்முறை பற்றி
அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்
செய்முறை டாக்ஸ்
வெஜ்
ஈஸி
கேரளா
ஸ்நேக்ஸ்
ஆரோக்கியமான
தேவையான பொருட்கள் பரிமாறும்: 5
ப்ரௌன் அவல் - 2 கப்
வெல்லம்- 1 கப்- துருவியது
ஏலக்காய் பொடி- 1/4 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய்- 1/2 கப்
பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடி - 1/4 டீ ஸ்பூன்
நெய்- 2 டீ ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
பாதாம் பருப்பு- 4- துருவிக் கொள்ளவும்
பிஸ்தா- 4- துருவிக் கொள்ளவும்
முந்திரி பருப்பு- 6
வழிமுறைகள்
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் உருக்கவும்.
நன்கு உருகியதும் வடிகட்டி மீண்டும் சூடாக்கி பாகு பததிற்கு காய்ச்சவும்.
பாகு பததிற்கு(சிறிது எடுத்து கையில் தொட்டு பார்க்கும் போது நன்கு ஒட்ட வேண்டும்) வந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அவல், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து நன்கு சுருள கிளறவும்.
நன்கு சுருண்டதும், அடுப்பில் இருந்து இறக்கவும்.
பின்பு இன்னொரு பாத்திரத்தில், சிறிது நெய் சேர்த்து சூடான பின் பொட்டு கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து சமைத்த அவலுடன் சேர்க்கவும்.
சூடாக வாழைப்பழத் துண்டுகளுடன் பரிமாறலாம்.
மதிப்பீடு (0)  
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்
Fathima Beevi
சமைக்க ஆரம்பிக்கலாம்
A password link has been sent to your mail. Please check your mail.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் உருக்கவும்.
நன்கு உருகியதும் வடிகட்டி மீண்டும் சூடாக்கி பாகு பததிற்கு காய்ச்சவும்.
பாகு பததிற்கு(சிறிது எடுத்து கையில் தொட்டு பார்க்கும் போது நன்கு ஒட்ட வேண்டும்) வந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அவல், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து நன்கு சுருள கிளறவும்.
நன்கு சுருண்டதும், அடுப்பில் இருந்து இறக்கவும்.
பின்பு இன்னொரு பாத்திரத்தில், சிறிது நெய் சேர்த்து சூடான பின் பொட்டு கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து சமைத்த அவலுடன் சேர்க்கவும்.
சூடாக வாழைப்பழத் துண்டுகளுடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
பரிமாறும்: 5
ப்ரௌன் அவல் - 2 கப்
வெல்லம்- 1 கப்- துருவியது
ஏலக்காய் பொடி- 1/4 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய்- 1/2 கப்
பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்
சுக்கு பொடி - 1/4 டீ ஸ்பூன்
நெய்- 2 டீ ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
பாதாம் பருப்பு- 4- துருவிக் கொள்ளவும்
பிஸ்தா- 4- துருவிக் கொள்ளவும்
முந்திரி பருப்பு- 6
அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல் - மதிப்பீடு
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
கடவுச்சொல்லை மாற்று
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
பழைய கடவுச்சொல் *
புதிய கடவுச்சொல் *
புதிய கடவு சொல்லை உறுதி செய் *
கடவுச்சொல்லை மாற்று
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
சுயவிவர அமைப்புகள்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உறுதிப்படுத்தல்ரத்து
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
A password link has been sent to your mail. Please check your mail.
Close
தேடு
A password link has been sent to your mail. Please check your mail.
Close
உள்நுழைக
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்
மின்னஞ்சல் முகவரி
சமர்ப்பிக்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
RESET PASSWORD
Enter your new password
NEW PASSWORD
CONFIRM PASSWORD
RESET
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பதிவு செய்தல்
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
முதல் பெயர் *
கடைசி பெயர் *
மின்னஞ்சல் முகவரி *
கடவுச்சொல் *
கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் *
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திட
A password link has been sent to your mail. Please check your mail.
Close
CREATE YOUR ACCOUNT
It’s faster, safer, and easier than ever!
PHONE NUMBER
FIRST NAME
LAST NAME
E-MAIL ADDRESS
MALEFEMALE
By creating account, I accept the Terms & Conditions