வீடு / சமையல் குறிப்பு / பாதாம் வேர்க்கடலை லட்டு

Photo of Badam peanut ladoo by Nagarathinam R at BetterButter
327
1
0.0(0)
0

பாதாம் வேர்க்கடலை லட்டு

Aug-04-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பாதாம் வேர்க்கடலை லட்டு செய்முறை பற்றி

Easy badam peanut ladoo

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வேர்க்கடலை 500g
  2. பாதாம் 200g
  3. வெல்லம் 1/2kg
  4. தேங்காய் எண்ணெய் 100ml

வழிமுறைகள்

  1. வாணலியில் பாதாம், வேர்க்கடலை ஏலக்காய் போட்டு 2நிமிடம் வறுக்கவும்
  2. மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
  3. மற்றொரு வாணலியில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்
  4. பாகு பதம் வந்த உடன் அரைத்த கலவையை போட்டு நன்கு கிளறவும்
  5. வாணலியில் நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்
  6. சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  7. பாதாம் வேர்க்கடலை லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்