எள் பச்சடி | Ell pachadi in Tamil

எழுதியவர் சித்ரா ராஜ்  |  4th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ell pachadi by சித்ரா ராஜ் at BetterButter
எள் பச்சடிசித்ரா ராஜ்
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  6

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

0

0

எள் பச்சடி recipe

எள் பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ell pachadi in Tamil )

 • உப்பு -தேவைக்கு
 • வெல்லம் -1ஸ்பூன்
 • உளுந்து ,க.பருப்பு ,காயத்தூள்
 • தாளிக்க-எண்ணெய்,கடுகு,
 • மல்லித்தழை-2ஸ்பூன்
 • நறுக்கிய பச்சைமிளகாய்- 1ஸ்பூன்
 • புளித்தண்ணிர் -11/4கப்
 • கறிவேப்பிலை -1டே.ஸ்பூன்
 • மிளகாய் வற்றல்-2
 • வெள்ளை எள்-1/4கப்

எள் பச்சடி செய்வது எப்படி | How to make Ell pachadi in Tamil

 1. வெறும்வாணலியில்,எள்,வ.மி,க.பில்லை 2நிமிடங்கள் வறுக்கவும் பொடிக்கவும் வாணலியில் எண்ணெய் விடவும் கடுகு,உளுந்து ,க.ப, காயத்தூள் தாளிக்கவும் ப.மி சேர்த்து வதக்கவும் புளித்தண்ணிர் விடவும் வெல்லம் &உப்பு சேர்க்கவும் கொதித்த பின் இறக்கவும் சுவையோசுவை எள்பச்சடி ரெடி

Reviews for Ell pachadi in tamil (0)