Photo of Ell pachadi by சித்ரா ராஜ் at BetterButter
629
0
5.0(0)
0

எள் பச்சடி

Aug-04-2018
சித்ரா ராஜ்
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எள் பச்சடி செய்முறை பற்றி

இரும்புச்சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை எள்-1/4கப்
  2. மிளகாய் வற்றல்-2
  3. கறிவேப்பிலை -1டே.ஸ்பூன்
  4. புளித்தண்ணிர் -11/4கப்
  5. நறுக்கிய பச்சைமிளகாய்- 1ஸ்பூன்
  6. மல்லித்தழை-2ஸ்பூன்
  7. தாளிக்க-எண்ணெய்,கடுகு,
  8. உளுந்து ,க.பருப்பு ,காயத்தூள்
  9. வெல்லம் -1ஸ்பூன்
  10. உப்பு -தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெறும்வாணலியில்,எள்,வ.மி,க.பில்லை 2நிமிடங்கள் வறுக்கவும் பொடிக்கவும் வாணலியில் எண்ணெய் விடவும் கடுகு,உளுந்து ,க.ப, காயத்தூள் தாளிக்கவும் ப.மி சேர்த்து வதக்கவும் புளித்தண்ணிர் விடவும் வெல்லம் &உப்பு சேர்க்கவும் கொதித்த பின் இறக்கவும் சுவையோசுவை எள்பச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்