வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut chutney by poorani Kasiraj at BetterButter
270
2
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Aug-04-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

வேர்க்கடலை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேர்க்கடலை 3 ஸ்பூன்
  2. தேங்காய் 1 சில்லு நறுக்கியது
  3. உப்பு
  4. பூண்டு 2 பல்
  5. வத்தல் 3

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை தேங்காய் துருவல் உப்பு பூண்டு புளி, வத்தல் சேர்த்து அரைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை வத்தல் கில்லி போட்டு தாளிக்கவும்.
  3. சட்னி உடன் சேர்க்கவும். வேர்க்கடலை சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்