வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரித்த பனீர்

Photo of Homemade paneer by Surya Rajan at BetterButter
417
0
0.0(0)
0

வீட்டில் தயாரித்த பனீர்

Aug-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் தயாரித்த பனீர் செய்முறை பற்றி

புரோட்டின் நிறைந்த பனீரை வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பசும் பால் ஒரு லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பசும் பாலை நன்றாகக் காய்ச்சி கொள்ளவும்
  2. பின் அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  3. பால் நன்றாக திரிந்து வந்ததும் அதனை ஒரு தூய்மையான துணியில் வடிகட்டி எடுக்கவும்
  4. வடிகட்டி எடுத்த தனிமையில் மிகவும் சத்து நிறைந்தது அதனை எதுவும் கிரேவி செய்வதற்காக பயன்படுத்தலாம் அல்லது சூப் செய்வதற்கும் பயன்படுத்தலாம்
  5. அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விட்டு அதனை நன்றாக கட்டி அதன் மேல் கனமான பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்
  6. உடனேயும் பயன்படுத்தலாம் அல்லது பிரிட்ஜில் இரண்டு நாள் வைத்தும் பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்