வீடு / சமையல் குறிப்பு / பாலக் சிக்கன் பன்னீர் பால்ஸ்

Photo of Palak chicken panneer balls by Sumaiya Arafath at BetterButter
468
1
0.0(0)
0

பாலக் சிக்கன் பன்னீர் பால்ஸ்

Aug-05-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பாலக் சிக்கன் பன்னீர் பால்ஸ் செய்முறை பற்றி

பன்னீர் கோழி இறைச்சி பால்க் மற்றும் சீஸில் புரதம் நிறைந்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. துருவிய பன்னீர் -1 கப்
  2. கோழி இறைச்சி வேகவைத்தது -1 கப்
  3. உருளைக்கிழங்கு வேக வைத்தது ஒரு கப்
  4. பாலக் கீரை ஒரு கப்
  5. வெங்காயம் நறுக்கியது ஒரு கப்
  6. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது ஒரு தேக்கரண்டி
  7. மொசரல்ல சீஸ் -1/2 கப்
  8. நல்ல மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. ரொட்டி பொடி
  11. மொட்டை அடித்தது ஒன்று

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. பாலக், பன்னீர் சேர்த்து வேகவைக்கவும்.
  3. நல்ல மிளகு ,மொசரல்ல சேர்த்து நன்றாக கிளறவும்
  4. கலவை ஆறியதும் சிறு உருண்டைகளாக்கி முட்டையில் முக்கி வைக்கவும்
  5. பிறகு ரொட்டி பொடியின் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  6. சுவையான பால்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்