வீடு / சமையல் குறிப்பு / பனீர் பட்டாணி குருமா

Photo of Paneer pattani kurma by Surya Rajan at BetterButter
502
0
0.0(0)
0

பனீர் பட்டாணி குருமா

Aug-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பட்டாணி குருமா செய்முறை பற்றி

பனீர் பட்டாணி மற்றும் தேங்காய் வைத்து செய்யக்கூடிய சுவையான குருமா. புரோட்டின் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் ஒரு கப்
  2. பட்டாணி ஒரு கப்
  3. சோம்பு அரை டீஸ்பூன்
  4. பட்டை ஒன்று
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  7. வெங்காயம் ஒன்று
  8. தக்காளி ஒன்று
  9. இஞ்சி பூண்டு விழுது அரைஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  12. மல்லித் தூள் அரை ஸ்பூன்
  13. கரம் மசாலா அரை ஸ்பூன்
  14. அரைக்க
  15. தேங்காய் துருவியது 4 ஸ்பூன்
  16. சீரகம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை சோம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  6. பின் பனீர் பட்டாணி தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  7. அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  8. இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்