வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு இனிப்பு சுண்டல்

Photo of Sweet moongdhal by Hasina Hussain at BetterButter
233
0
0.0(0)
0

பச்சை பயறு இனிப்பு சுண்டல்

Aug-05-2018
Hasina Hussain
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு இனிப்பு சுண்டல் செய்முறை பற்றி

protein rich breakfast

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை பயறு கால் கிலோ
  2. சர்க்கரை 25 கிராம்
  3. தேங்காய்த்துருவல் 3 மேஜைக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பச்சை பயிறை எண்ணெய் சேர்க்காமல் இரண்டு நிமிடம் வறுக்கவும்
  2. இதனுடன் அரை லிட்டர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடவும்
  3. இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  4. விசில் அடங்கியவுடன் பச்சைப்பயறை வடிகட்டவும்
  5. வடி கட்டிய பச்சைபயறு டன் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்
  6. குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த காலை உணவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்