வீடு / சமையல் குறிப்பு / கோழி மிளகு கறி

Photo of Pepper chicken by Hasina Hussain at BetterButter
874
0
0.0(0)
0

கோழி மிளகு கறி

Aug-05-2018
Hasina Hussain
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி மிளகு கறி செய்முறை பற்றி

தென்காசி கோழி மிளகு கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தம் செய்த கோழி அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் ஐந்து
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. பட்டை ஒரு இன்ச் கிராம்பு-2
  5. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  6. தக்காளி ஒன்று
  7. இஞ்சி பூண்டு ஒரு டீஸ்பூன்
  8. மிளகு ஒரு ஸ்பூன்
  9. சீரகம் அரை டீஸ்பூன்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சட்டியில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும்
  2. பட்டை வெடித்தவுடன் வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  3. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. இப்பொழுது கோழி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  6. கோழி வெந்தவுடன் மிளகு சீரகம் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் மூடி வேக விடவும்
  7. இரண்டு நிமிடம் கழித்து இறக்கி சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்