வீடு / சமையல் குறிப்பு / முருங்கைகீரை வேர்கடலை பொரியல்

Photo of Murugai keerai poriyal by Revathi Reva at BetterButter
320
1
0.0(0)
0

முருங்கைகீரை வேர்கடலை பொரியல்

Aug-05-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைகீரை வேர்கடலை பொரியல் செய்முறை பற்றி

முருங்கைகீரையுடன் வேர்கடலை சேர்வது முழு சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைகீரை
  2. வேர்கடலை 50.
  3. வெங்காயம் 1
  4. காய்ந்தமிளகாய் 2
  5. பூண்டு 6 பல்
  6. எண்ணெய்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து தோலுடன் தட்டிய பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து வெங்காயம் வதக்கவும்
  2. முருங்கைகீரை உப்பு வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்
  3. கீரை வெந்ததும் வேர்கடலையை பொடித்து சேர்க்கவும்
  4. சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்