வீடு / சமையல் குறிப்பு / நண்டு பிரட்டல்

Photo of crab fry by Hasina Hussain at BetterButter
391
0
0.0(0)
0

நண்டு பிரட்டல்

Aug-05-2018
Hasina Hussain
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நண்டு பிரட்டல் செய்முறை பற்றி

நண்டு மசாலா பிரட்டல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு முக்கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு ஒரு டீஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. மல்லித்தூள் சீரகத்தூள் தலா அரை டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு
  9. சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  10. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  11. பட்டை சிறிய துண்டு கிராம்பு ஒன்று
  12. தேங்காய்ப் பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை கிராம்பு வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் உப்பு இஞ்சி பூண்டு தக்காளி சேர்க்கவும்
  3. பச்சை வாசனை போனவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
  4. நண்டு சேர்த்து வதக்கிய பின் தேங்காய்ப்பால் ஊற்றி மூடி வைக்கவும்
  5. 15 நிமிடங்கள் கழித்து நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
  6. சுவையான நண்டு மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்