Photo of Paruppu rasam by Revathi Reva at BetterButter
711
1
0.0(0)
0

Paruppu rasam

Aug-05-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. தக்காளி 2
  3. மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன்
  4. பூண்டு 6பல்
  5. காய்ந்தமிளகாய் 2
  6. தனியா 1ஸ்பூன்
  7. சின்ன வெங்காயம் 2
  8. பெருங்காயதூள்
  9. உப்பு
  10. புளி எலுமிச்சை அளவு
  11. எண்ணெய்
  12. கடுகு

வழிமுறைகள்

  1. பருப்பை மஞ்சள்தூள் குழைய சேர்த்து வேக விடவும். புளியை கரைத்து வடிகட்டு சேர்த்து தக்காளி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. மிளகு, சீரகம், தனியா, காய்ந்தமிளகாய், கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயதூள் சேர்த்து அரைத்த மிளகு, சீரகம் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து வதக்கவும்
  4. தக்காளி பருப்பு கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து நுரைத்து வரும் போது 1/4 டம்ளர் தண்ணீர் தெளித்து இறக்கவும். கொத்தமல்லி தூவவும்.
  5. பருப்பு ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்