வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயசம்

Photo of Paruppu payasam by Revathi Reva at BetterButter
261
0
0.0(0)
0

பருப்பு பாயசம்

Aug-05-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயசம் செய்முறை பற்றி

எளிமையான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிபருப்பு 100
  2. வெல்லம் 100
  3. தேங்காய் பால் 1கப்
  4. ஏலக்காய் 3
  5. முந்திரி 10
  6. திராட்சை 10
  7. நெய்

வழிமுறைகள்

  1. பருப்பை நெய் விட்டு சிறிது வறுக்கவும். 2 கப் தண்ணீர் விட்டு வேக விட்டு கடையவும்
  2. வெல்லம் தட்டி தண்ணீரில் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிடவும். வடிகட்டி பருப்பில் சேர்த்து கொதிக்கவிடவும். ஏலக்காய் தட்டி சேர்க்கவும்
  3. சேர்ந்து வந்ததும் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொதிக்க விடாமல் இறக்கவும்
  4. நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்
  5. பருப்பு பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்