வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி வறுவல்

Photo of Country chicken fry by Surya Rajan at BetterButter
414
0
0.0(0)
0

நாட்டுக்கோழி வறுவல்

Aug-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி வறுவல் செய்முறை பற்றி

நாட்டுகோழி வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நாட்டுக்கோழி துண்டுகள் (எலும்பில்லாதது) ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா அரை ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் சிறிதளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோழி துண்டுகளை மஞ்சள் நீர் சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிவப்பு மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக பிசைந்து கலந்து கொள்ளவும்
  4. 30 நிமிடம் ஊற வைக்கவும்
  5. எண்ணெயை சூடு செய்து மிதமான தீயில் 1 - 2 நிமிடம் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்