வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Pepper chicken by Shoba Jaivin at BetterButter
256
0
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

Aug-05-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழிக்கறி அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. மிளகுத்தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சிக்கனை சேர்க்கவும்
  4. மிளகுத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்
  5. சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் முற்றியவுடன் மிளகுத்தூளை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்