வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சுக்கா

Photo of Chicken sukka by Najima Afsheen at BetterButter
178
0
0.0(0)
0

சிக்கன் சுக்கா

Aug-05-2018
Najima Afsheen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சுக்கா செய்முறை பற்றி

Yummy curryleaves flavour

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன்-500 கிராம்
  2. பல்லாரி-2(நீளவாக்கில் நறுக்கியது)
  3. கறிவேப்பிலை -1 கைப்பிடிஅளவு
  4. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  5. மிளகாய் தூள்-1 1/2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  7. மிளகு தூள்-3/4 ஸ்பூன்
  8. சீரகம் தூள்-3/4ஸ்பூன்
  9. சோம்பு தூள்-1 ஸ்பூன்
  10. உப்பு- தேவைக்கு
  11. எண்ணெய்-4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோழியை சின்ன துண்டுகளாக வெட்டவும்
  2. ஒரு பாத்திரத்தில் கோழியுடன் உப்பு மற்றும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின்னர் அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. வெங்காயத்தை போட்டு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் இப்போது ஊற வைத்த கோழியை சேர்க்கவும்
  5. சிறிது நீர் சேர்த்து கிளறி நன்கு வேக விடவும் இடையிடையே கிளறி விடவும்.
  6. நீர் நன்கு வற்றியதும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்