Photo of Mushroom 65 by Athilakshmi Maharajan at BetterButter
464
0
0.0(0)
0

காளான் 65

Aug-05-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் 65 செய்முறை பற்றி

புரதம் நிறைந்த குழந்தைகள் விரும்பும் காளான் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் அரை கிலோ
  2. சோள மாவு 3 டேபிள்ஸ்பூன்
  3. அரிசி மாவு 3 டேபிள்ஸ்பூன்
  4. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  5. மல்லித் தூள் 3 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  7. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  8. சிவப்பு வண்ணம் ஒரு துளி
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. தண்ணீர் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. காளானை நன்கு கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பின் அதில் சோள மாவு, அரிசி மாவு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்
  4. தண்ணீர் தெளித்து பிசறவும்
  5. பின் அதை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. இப்போது மொறுமொறுப்பான காளான் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்