வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி பிரியாணி

Photo of Country chicken biryani by Surya Rajan at BetterButter
621
0
0.0(0)
0

நாட்டுக்கோழி பிரியாணி

Aug-05-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி பிரியாணி செய்முறை பற்றி

நாட்டுக்கோழி பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நாட்டுக் கோழி அரை கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  4. பிரியாணி மசாலா 3 ஸ்பூன்
  5. கரம் மசாலா அரை ஸ்பூன்
  6. நெய் 2 ஸ்பூன்
  7. பட்டை ஒன்று
  8. கிராம்பு-2
  9. ஏலக்காய்-2
  10. சோம்பு அரை ஸ்பூன்
  11. சீரகம் அரை ஸ்பூன்
  12. கொத்தமல்லி ஒரு கையளவு
  13. புதினா ஒரு கையளவு
  14. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  15. பாஸ்மதி அரிசி 2 கப்
  16. வெங்காயம்-2
  17. தக்காளி-2

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. தேவையானவை தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. சிவப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் பிரியாணி மசாலா கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அதனுடன் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்கி பின் நாலு கப் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்
  7. கொத்தமல்லி புதினாவை மையாக அரைத்து சேர்க்கவும்
  8. பின் அதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்
  9. இறுதியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்