வீடு / சமையல் குறிப்பு / ராகி டேட்ஸ் லட்டு

Photo of Ragi Dates Laddoo by Mallika Udayakumar at BetterButter
289
3
0.0(0)
0

ராகி டேட்ஸ் லட்டு

Aug-05-2018
Mallika Udayakumar
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி டேட்ஸ் லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முற்படுவோம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு -ஒரு கப்
  2. டேட்ஸ் - ஒரு கப்
  3. முந்திரி-1/4 கப்
  4. திராட்சை-சிறிது
  5. ஏலக்காய் தூள்-1/2 டீஸ்பூன்
  6. நெய்-1/4கப்

வழிமுறைகள்

  1. மேல் கூறிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. முந்திரயை பொடியாக நறுக்கவும்.
  3. மிக்ஸியில் டேட்ஸை அரைக்கவும்.
  4. சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.
  5. பிறகு அதில் ராகி மாவை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.வாசம் வரும் வரை.பின்னர் ஆற விடவும்.
  6. இரண்டு தேக்கரண்டியளவு நெய் விட்டு டேட்ஸை வறுக்கவும்.2நிமிடம்.
  7. பின்னர் கடைசியாக வறுத்ததை சேர்க்கவும்.2-3நிமிடம் கிளறவும்.
  8. மேற்கூறியவற்றில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  9. உடனடியாக உருண்டை பிடிக்கவும்.அருமையான, ஆரோக்கியமான லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்