வீடு / சமையல் குறிப்பு / பால் பாயாசம்

Photo of Milk payasam by Meena Maheswaran at BetterButter
456
1
0.0(0)
0

பால் பாயாசம்

Aug-05-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் பாயாசம் செய்முறை பற்றி

Protein

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை 12 டீஸ்பூன்
  3. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  4. முந்திரி கிஸ்மிஸ் சிறிதளவு
  5. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு கொதிக்க விடவும்
  2. பால் கொதித்ததும் சர்க்கரை சேமியா ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. மீடியம் பிளேமில் வைத்து அதில் பால் நன்றாக வற்றும் வரை கிளறவும்
  4. நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் தாளித்துக் கொட்டவும்
  5. சுவையான பால் பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்