வீடு / சமையல் குறிப்பு / தக்காளி டம்ப்ளி- தக்காளி தயிர் பச்சடி

Photo of Tomato tambli by Fathima Beevi at BetterButter
157
1
0.0(0)
0

தக்காளி டம்ப்ளி- தக்காளி தயிர் பச்சடி

Aug-05-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி டம்ப்ளி- தக்காளி தயிர் பச்சடி செய்முறை பற்றி

தக்காளி டம்ப்ளி- தக்காளி தயிர் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி - 2 பெரியது- சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பச்சை மிளகாய் -1
  3. காய்ந்த  சிவப்பு மிளகாய் - 2
  4. சீரகம்  - 1/4 டீ ஸ்பூன்
  5. வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
  7. தயிர் - 1 கப்
  8. தண்ணீர் - 2 கப்
  9. துருவிய தேங்காய் - 1/4 கப்
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. தாளிக்க தேவையான பொருட்கள்:
  13. காய்ந்த சிவப்பு மிளகாய் -2
  14. கடுகு - 1/4 டீ ஸ்பூன்
  15. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  16. நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
  17. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  18. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  19. கறிவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், வெந்தயம், வெங்காயம், தக்காளி, உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  2. மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
  3. அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
  4. நன்கு குளிர்ந்தவுடன், துருவிய தேங்காய்  மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  5. ஒரு கிண்ணத்தில், தயிரை நன்கு கலக்கி பின்பு நீர், அரைத்து வைத்த விழுது மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து பச்சடியுடன் சேர்த்து  நன்கு கலக்க வேண்டும்
  7. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்