வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்பி சிக்கன்

Photo of Crispy chicken by Abinaya bala at BetterButter
421
3
0.0(0)
0

க்ரிஸ்பி சிக்கன்

Aug-05-2018
Abinaya bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்பி சிக்கன் செய்முறை பற்றி

மொறுமொறுப்பாக செய்ய செய்யப்படும் சிக்கன் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. bread crumbs 5 டீஸ்பூன்
  3. மைதா 2 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. காஷ்மீரி சில்லி பவுடர் 3 டீ ஸ்பூன்
  6. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. சிக்கன் கபாப் மசாலா 3 டீஸ்பூன்
  8. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  9. தயிர் 2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி அதில் பிரகாரம் பசை போட்டு முதலில் விரவி கொள்ளவும்
  2. பின்னர் மேலே குறிப்பிட்ட மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு விரவி கொள்ளவும்.. தயிர் மற்றும் மைதா உட்பட
  3. பின்னர் ஒரு அரை மணி நேரம் refrigerate செய்யவும்
  4. பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. மொறுமொறுப்பான சிக்கன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்