வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி முட்டை ஆம்லெட்

Photo of Spicy egg omelette by Abinaya bala at BetterButter
348
1
0.0(0)
0

ஸ்பைசி முட்டை ஆம்லெட்

Aug-05-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

முட்டையை வைத்து காரமாக செய்யப்படும் ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை இரண்டு
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  4. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் சிறிதளவு
  6. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  7. சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்
  8. மல்லித் தூள் அரை டீஸ்பூன்
  9. சிக்கன் மசாலா அரை டீஸ்பூன்
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பின் தோசைக்கல்லில் தோசை போல் வார்த்துக்கொள்ளவும்
  3. சூடான காரமான முட்டை ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்