Photo of Set dosa by Revathi Reva at BetterButter
521
1
0.0(0)
0

செட் தோசை

Aug-05-2018
Revathi Reva
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட் தோசை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விதவிதமாக சுட்டு தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 2 கப்
  2. இட்லி அரிசி 2 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. சோயா 3ஸ்பூன்
  5. அவல் 2கைப்பிடி
  6. வெந்தயம் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைக்கவும். அவலை தனியாக ஊற வைக்கவும். உளுந்து, சோயா, வெந்தயம் தனியாக ஊற வைக்கவும். 4 மணிநேரம் ஊற வேண்டும்
  2. கிரைண்டரில் முதலில் உளுந்து சேர்த்து 5 நிமிடம் கழித்து அரிசியை சேர்க்கவும். அவல் சேர்த்து 45 நிமிடம் வரை அரைக்கவும்
  3. உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்
  4. மாவில் மஞ்சள்தூள் சேர்க்கவும்( விரும்பினால்)
  5. கேரட் துருவி கொத்தமல்லி, முந்திரி பொடியாக நறுக்கி கலந்து வைக்கவும்.
  6. சிறிய கனமாக தோசைகளாக வார்க்கவும். கேரட் மிக்ஸ்சை தூவி எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும். வெங்காயம் தூவலாம், பொடி தூவலாம்.
  7. செட் தோசை தயார். வெஜ் குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்