வீடு / சமையல் குறிப்பு / துவரம்பருப்பு தோசை

Photo of dal dosa by Rajathi Alagarsamy at BetterButter
171
0
0.0(0)
0

துவரம்பருப்பு தோசை

Aug-05-2018
Rajathi Alagarsamy
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

துவரம்பருப்பு தோசை செய்முறை பற்றி

புரோட்டின் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு ஒரு டம்ளர்
  2. பச்சரிசி ஒரு டம்ளர்
  3. புழுங்கல் அரிசி ஒரு டம்ளர்
  4. தேங்காய் அரை கப்
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. புளி சிறிதளவு
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. காய்ந்த மிளகாய் ஆறு
  9. கறிவேப்பிலை
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி ,பருப்பு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊற வைத்த நீரை வடித்து உப்பு, புளி ,தேங்காய் ,சீரகம், கறிவேப்பிலை ,பெருங்காயம் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து தோசை சுடவும்.
  3. நல்ல மணமுடன் கூடிய சுவையான மொறுமொறுப்பான தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்