வீடு / சமையல் குறிப்பு / சாமை உப்புமா

Photo of Samai uppuma by சித்ரா ராஜ் at BetterButter
327
1
0.0(0)
0

சாமை உப்புமா

Aug-06-2018
சித்ரா ராஜ்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாமை உப்புமா செய்முறை பற்றி

உடலை உறுதிபடுத்தும் புரதச்சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாமைஅரிசி-1கப்
  2. இட்லிஅரிசி-1/4கப்
  3. வற்றல்மிளகாய்-4
  4. தேங்காய் -1/2கப்
  5. முருங்கை தழை-1கைப்பிடி
  6. உப்பு-தேவைக்கு
  7. தாளிக்க :
  8. கடுகு ,உளுந்து , பெருங்காயத்தூள் &
  9. ஏண்ணெய்-4ஸ்பூன்
  10. சாமை&அரிசி ஊறவிடவும்
  11. வற்றல்,உப்பு,தேங்காய் ,சேர்த்து ரவைபதம் அரைக்கவும்
  12. இட்லி வைத்து,மு.இலைசேர்க்கவும்.

வழிமுறைகள்

  1. அரைத்த மாவை இட்லிவைக்கவும். உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,பெருங்காயத்தூள் ,4க.பில்லை ,1வ.மிசேர்க்கவும். நன்குகிளறவும் . மல்லித்தழை-2ஸ்பூன் சேர்த்து இறக்கவும் . சுவையோசுவை சாமை உப்புமா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்