வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயசம்

Photo of Moongdal payasam by Jayasakthi Ekambaram at BetterButter
302
0
0.0(0)
0

பருப்பு பாயசம்

Aug-06-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயசம் செய்முறை பற்றி

பயத்தம் பருப்பும் வெல்லமும் கலந்து செய்யும் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பயித்தம் பருப்பு 150 கிராம்
  2. வெல்லம் கால் கிலோ
  3. தேங்காய் கால் மூடி
  4. முந்திரிப் பருப்பு 8
  5. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  6. நெய் ஒரு ஸ்பூன்
  7. காய்ச்சிய கெட்டியான பசும்பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்
  2. தேங்காயை ஏலக்காயுடன் சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்
  3. வெல்லத்தை கொதிக்க வைத்து கல் மண் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்
  4. பயித்தம் பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  5. வேகவைத்த பயத்தம் பருப்புடன் வெல்லப்பாகை கலக்கவும்
  6. அதில் தேங்காய் துருவலையும் கலக்கவும்
  7. பாலை அதில் கலந்து கொதிக்க வைத்து ஆப் செய்யவும்
  8. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி முந்திரிப்பருப்பை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்