வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ரொட்டி படகு

Photo of Cheese Bread Boat by Athilakshmi Maharajan at BetterButter
275
1
0.0(0)
0

சீஸ் ரொட்டி படகு

Aug-06-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ரொட்டி படகு செய்முறை பற்றி

புரதம் நிறைந்த குழந்தைகள் விரும்பும் காலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஓரம் நீக்கிய பிரெட் துண்டுகள் 6
  2. துருவிய சீஸ் ஒரு கப்
  3. முட்டை 3
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  5. விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
  6. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 3
  7. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் ஃபிளேக்ஸ் ஒரு டீஸ்பூன்
  9. உப்பு சுவைக்கேற்ப
  10. வெண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஓவனை 180 டிகிரியில் 10 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும்
  2. ஒரு பாத்திரத்தில் சீஸ், வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. மூன்று முட்டைகளை நன்றாக கலக்கி அவற்றுடன் சேர்க்கவும்
  4. ஒரு பிரட் பானில் மூன்று பிரட் துண்டுகளை நெருக்கமாக வைக்கவும்
  5. கலந்து வைத்துள்ள கலவையை பிரெட் துண்டுகளின் மீது வைக்கவும்
  6. பிரட் பானை ப்ரீஹீட் செய்த ஓவனில் 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
  7. இப்போது பிரட் சீஸ் படகு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்