வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வெஜிடபிள் கட்லட்

Photo of Chicken vegtable cutlet by Reshma Babu at BetterButter
529
2
0.0(0)
0

சிக்கன் வெஜிடபிள் கட்லட்

Aug-06-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வெஜிடபிள் கட்லட் செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. Boneless சிக்கன்300 g
  2. வெங்காயம் 1
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் அஞ்சு
  5. முட்டைகோஸ் சிறிதளவு
  6. உருளைக்கிழங்கு 3
  7. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  10. ஆம்சூர் பொடி இரண்டு டீஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  12. மைதா மாவு 2 டீஸ்பூன்
  13. கான்பிளவர் மாவு 2 டீஸ்பூன்
  14. பெப்பர் கால் டீஸ்பூன்
  15. Bread crumbs ஒரு பவுல்
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனையும் உருளைக்கிழங்கையும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. சிக்கனின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் மசித்த உருளைக்கிழங்கு சிக்கன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எடுத்து கொள்ளவும்
  4. அதன் மேல் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா பொடி ஆம்சூர் பொடி உப்பு சேர்த்து
  5. நன்கு பிசைந்து கொள்ளவும்
  6. இக் கலவையை எடுத்து கட்லெட் வடிவத்தில் தட்டி கொள்ளவும்
  7. பிறகு இதனை மைதா மாவு கான்பிளவர் மாவு உப்பு மிளகுத்தூள் சேர்த்த கரைசலில் முக்கி எடுத்து
  8. ப்ரெட் க்ரம்ஸில் போட்டு
  9. எடுத்துக் கொள்ளவும்
  10. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
  11. சுவையான சிக்கன் வெஜிடபிள் கட்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்