வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி குருமா

Photo of Pattani kurma by Shoba Jaivin at BetterButter
670
0
0.0(0)
0

பட்டாணி குருமா

Aug-06-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி குருமா செய்முறை பற்றி

பட்டாணி குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி
  2. ஒரு வெங்காயம் ஒன்று தக்காளி
  3. தேங்காய் துருவல் சோம்பு ஒரு ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை கட் பண்ணிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. தேவையான அளவு தண்ணீர் தேங்காய் விழுது மற்றும் பட்டாணியை சேர்த்து கொதிக்கவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்