வீடு / சமையல் குறிப்பு / ரசகுல்லா

Photo of Rasgulla by Athilakshmi Maharajan at BetterButter
0
0
0(0)
0

ரசகுல்லா

Aug-06-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரசகுல்லா செய்முறை பற்றி

புரதம் நிறைந்த பாலில் இருந்து செய்யப்படும் ஒரு பெங்காலி இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • పశ్చిమ బెంగాల్
  • ఉడికించాలి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் ஒரு லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
  3. சீனி 1 கப்
  4. தண்ணீர் 6 கப்
  5. ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பொங்கும் போது அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  2. திரிந்த பாலை ஒரு துணியில் வடிகட்டவும்
  3. வடிகட்டிய தண்ணீரை எடுத்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
  4. ஒரு வாணலியில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. ஏலக்காய் தூளை சேர்க்கவும்
  6. உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும்
  7. மிதமான தீயில் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  8. இப்பொழுது ரசகுல்லா தயார் இதை ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்