வீடு / சமையல் குறிப்பு / சென்னா கிரேவி

Photo of Chenna gravy by poorani Kasiraj at BetterButter
573
0
0.0(0)
0

சென்னா கிரேவி

Aug-06-2018
poorani Kasiraj
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா கிரேவி செய்முறை பற்றி

கொண்டக்கடலை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டக்கடலை 1 டம்ளர்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. புளி கரைசல் 1/4 கப்
  5. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  6. கடுகு
  7. கறிவேப்பில்லை
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலை இரவில் ஊற வைக்கவும்
  2. குக்கரில் கொண்டைக்கடலையை சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்
  3. மிக்ஸி ஜாரில் சிறிது வெங்காயம் தக்காளி தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  5. கருவேப்பிலை போட்டு கொள்ளவும்
  6. வெங்காயம் போட்டு வதங்கியதும் தக்காளியை போடவும்
  7. ஜாரில் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்
  8. தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  9. வேக வைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும்
  10. நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.கொண்டக்கடலை கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்