வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பாலக் பனீர் கபாப்

Photo of Peas palak with panneer kabab by Vasu Raj at BetterButter
479
0
0.0(0)
0

பீன்ஸ் பாலக் பனீர் கபாப்

Aug-06-2018
Vasu Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பாலக் பனீர் கபாப் செய்முறை பற்றி

பட்டாணி பாலக் மற்றும் பன்னீர் சேர்த்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய பன்னீர் 3 மேசைக்கரண்டி
  2. உப்பு தேவையான அளவு
  3. பாலக் கீரை அரை கட்டு
  4. தக்காளி ஒன்று
  5. சீரகம் சிறிதளவு
  6. மஞ்சள் தூள் சிறிதளவு
  7. இஞ்சி ஒரு தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் சிறிதளவு
  9. நெய் 4 மேசைக்கரண்டி
  10. கடலை மாவு கால் கப்
  11. வேகவைத்த பட்டாணி கால் கப்

வழிமுறைகள்

  1. வேகவைத்த பட்டாணி சிறிதளவு துருவிய பன்னீர் மற்றும் இஞ்சி சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும்
  2. பாலக் கீரையுடன் தக்காளி சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும்
  3. அத்துடன் கால் கப் கடலை மாவு சிறிதளவு உப்பு சிறிதளவு சீரகம் எல்லாம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்
  4. கெட்டி பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  5. மீன் எண்ணெய் தடவி கொண்டே பிசைந்து வைத்தது உள்ளங்கையில் வைத்து தட்டி கொண்டு அதனை தவாவில் நெய் விட்டு நன்றாக ப்ரை செய்து கொள்க
  6. இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு ஃப்ரை செய்ய வேண்டும்
  7. இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் அதனை எடுத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்