வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை பேன் கேக்

Photo of Chickpea pancake by Rachell Revathi Samuel at BetterButter
336
1
0.0(0)
0

சுண்டக் கடலை பேன் கேக்

Aug-06-2018
Rachell Revathi Samuel
485 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை பேன் கேக் செய்முறை பற்றி

சுண்டக் கடலையில் செய்யப்படும் பேன் கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. முட்டை 1
  3. பால் 1/2 டம்ளர்
  4. சர்க்கரை 3 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் 3 ஸ்பூன்
  7. உப்பு சிறிதளவு
  8. சோள மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் சுண்டக் கடலை, முட்டை சேர்த்து விழுதாக அரைக்கவும்
  3. பால் சேர்த்து அரைக்கவும்
  4. உப்பு சர்க்கரை எண்ணெய் சோளமாவு சேர்க்கவும்
  5. எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  6. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்
  7. இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்..
  8. சுவையான ஆரோக்கியமான சுண்டக் கடலை பேன் கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்