வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை வெங்காய பஜ்ஜி

Photo of Chick pea onion bajji by Rachell Revathi Samuel at BetterButter
414
1
0.0(0)
0

சுண்டக் கடலை வெங்காய பஜ்ஜி

Aug-06-2018
Rachell Revathi Samuel
490 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை வெங்காய பஜ்ஜி செய்முறை பற்றி

சுண்டக் கடலையை மிக்ஸியில் அரைத்து வெங்காயம் சேர்த்து செய்யப்படும் மொரு மொரு பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. சோள மாவு 4 (அ) 5 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் சுண்டக் கடலையை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. மஞ்சள்தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் (அ) தட்டிய(crushed) சீரகம் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. பஜ்ஜி மாவு தயார்.
  5. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  6. வெங்காயத்தில் அரைத்த மாவை சேர்க்கவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  8. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. சுவையான சுண்டக் கடலை வெங்காய பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்