வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி மீன் வறுவல்

Photo of Tandoori fish fry by Mughal Kitchen at BetterButter
1145
1
0.0(0)
0

தந்தூரி மீன் வறுவல்

Aug-06-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி மீன் வறுவல் செய்முறை பற்றி

Tandoori fish fry. மீனின் வாசனை சாப்பிடவைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முழு மீன் 750 கிராம்
  2. மிளகாய் வத்தல் 15 தேவைக்கு
  3. வெள்ளை பூண்டு 15
  4. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  7. எண்ணெய் 50 கிராம்
  8. எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
  9. கடுகு கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனைக் கழுவி கல் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் மீனை திருப்பி கழுவிக் கொள்ளவும்
  3. மிளகாய்வற்றலை உள்ளே உள்ள விதை நீக்கி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின் மசாலாக்களை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. ஊறிய மிளகாய் வற்றலுடன் வெள்ளைப் பூண்டு சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
  6. மிக்ஸியில் சிறிது அரைக்கவும்
  7. பின் மிக்ஸியில் மஞ்சள்தூள் மல்லித்தூள் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து அரைக்கவும்
  8. பின் எண்ணெய் சேர்க்கவும்
  9. நன்கு அரைக்கவும்
  10. மீனுக்கு தேவையான உப்பு சேர்த்து எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசையவும் பின் அரைத்த மசாலா சேர்த்து பிரட்டவும்
  11. அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பின் தந்தூரி கம்பியில் மீனை மாட்டவும்
  12. கங்கு அடுப்பை தயார் செய்யவும்
  13. பின் மீனை அதில் சேர்க்கவும்
  14. 5 நிமிடங்கள் கழித்து மறுபுறம் திருப்பவும்
  15. ஒரு பிரஸ்சை கொண்டு மீனின் மேலே சிறிது எண்ணையை தடவவும்
  16. தந்தூரி மீன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்