மஞ்சள் பாசிப் பயிர் பேப்பர் தொசை, தேங்காய் சட்னியுடன் | Yellow moong dal Paper dosa with coconut chutney in Tamil

எழுதியவர் Isha Tamanna  |  8th Jun 2016  |  
1 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Yellow moong dal Paper dosa with coconut chutney by Isha Tamanna at BetterButter
மஞ்சள் பாசிப் பயிர் பேப்பர் தொசை, தேங்காய் சட்னியுடன்Isha Tamanna
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

113

1

மஞ்சள் பாசிப் பயிர் பேப்பர் தொசை, தேங்காய் சட்னியுடன் recipe

மஞ்சள் பாசிப் பயிர் பேப்பர் தொசை, தேங்காய் சட்னியுடன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Yellow moong dal Paper dosa with coconut chutney in Tamil )

 • சுவைக்காக உப்பு
 • பச்சை மிளகாய் 1
 • பூண்டு 5-7
 • வேர்கடலை 1/2 கப்
 • தேங்காய் துருவல் 1 கப்
 • பச்சை மிளகாய் 1
 • முழு பூண்டு 1
 • வெந்தயம் 1 தேக்கரண்டி
 • மஞ்சள் பாசிப் பயிர் 1/2 கப்
 • தோசை மாவு 1 கப்

மஞ்சள் பாசிப் பயிர் பேப்பர் தொசை, தேங்காய் சட்னியுடன் செய்வது எப்படி | How to make Yellow moong dal Paper dosa with coconut chutney in Tamil

 1. இரவு அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைக்கவும்
 2. தேங்காய் சட்னிக்கு, தேங்காய் சேர்த்து, பாசிப்பயிர், பூண்டு, பச்சை மிளகாய், சுவைக்கான உப்பு ஆகியவற்றை ஙெறிமனே வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டால், தயார்.

எனது டிப்:

அதிக ருசிக்காக தோசையை வெண்ணெய் கொண்டு தயாரிக்கவும்

Reviews for Yellow moong dal Paper dosa with coconut chutney in tamil (1)

Uma Ravi7 months ago

சட்னி செய்முறையை சரி பார்க்கவும்
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.