Photo of Sprouted gravy by Abinaya bala at BetterButter
286
1
0.0(0)
0

sprouted கிரேவி

Aug-06-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

sprouted கிரேவி செய்முறை பற்றி

புரதம் நிறைந்த முளைவிட்ட பயிரின் மூலம் செய்யப்படும் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முளைவிட்ட பயறு ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. குடைமிளகாய் ஒன்று
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  9. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. பிரியாணி இலை பட்டை கிராம்பு
  13. எண்ணெய் 3 டீஸ்பூன்
  14. கருவேப்பிலை கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சோம்பு பட்டை சேர்த்து பொரிக்கவும்
  2. பின் அதனுள் வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்
  4. குடைமிளகாய் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் அதனுடன் நீர் மற்றும் முளைவிட்ட பயறு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. நன்கு கொதி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்