வீடு / சமையல் குறிப்பு / மொச்சை குருமா

Photo of Mochai kuruma by Revathi Reva at BetterButter
823
0
0.0(0)
0

மொச்சை குருமா

Aug-07-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொச்சை குருமா செய்முறை பற்றி

இட்லி, சாதம் என அனைத்திற்கும் ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சை 1 கப்
  2. உருளைகிழங்கு 2
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  6. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  7. கரம் மசாலா 1ஸ்பூன்
  8. அரைக்க
  9. தேங்காய் 2 துண்டு
  10. கசகசா 1ஸ்பூன்
  11. உடைத்தகடலை 1ஸ்பூன்
  12. சோம்பு 1ஸ்பூன்
  13. தாளிக்க
  14. பட்டை, பிரிஞ்சு இலை, சோம்பு

வழிமுறைகள்

  1. மொச்சையை வேக வைத்து எடுக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைகிழங்கு சேர்க்கவும்
  4. தூள் வகைகள் சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  5. வேக வைத்த தண்ணீருடன் மொச்சையை சேர்த்து 2விசில் விடவும்
  6. கொத்தமல்லி தூவி இறக்கவும். மொச்சை குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்