வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய அடை

Photo of Siruthaniya adai by Shoba Jaivin at BetterButter
393
0
0.0(0)
0

சிறுதானிய அடை

Aug-07-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய அடை செய்முறை பற்றி

தானிய அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி இரண்டு கைப்பிடி உளுந்து ஒரு கைப்பிடி
  2. கடலை பருப்பு ஒரு கைப்பிடி அளவு துவரம்பருப்பு ஒரு கைப்பிடி அளவு
  3. பாசிப் பருப்பு ஒரு கைப்பிடி மக்காச்சோளம் ஒரு கைப்பிடி
  4. காய்ந்த மிளகாய் 10 பெருங்காயம் பொருத்தம்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  6. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. மறுநாள் காலையில் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் பொடிப் பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் அடை வார்த்தை மேலே வெங்காயம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்