வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் அவரைக்காய் பிரியாணி

Photo of Beans avarakkaai biryani by poorani Kasiraj at BetterButter
179
1
0.0(0)
0

பீன்ஸ் அவரைக்காய் பிரியாணி

Aug-07-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் அவரைக்காய் பிரியாணி செய்முறை பற்றி

பீன்ஸ் அவரைக்காய் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 4
  4. பீன்ஸ் 12
  5. அவரைக்காய் 6
  6. உருளைக்கிழங்கு 2
  7. உப்பு
  8. சோம்பு 1/2 ஸ்பூன்
  9. பட்டை 1 இன்ச்
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  11. அண்ணாச்சி பூ 1
  12. ஜாதிபத்திரி 1
  13. புதினா 1 கை
  14. கொத்தமல்லி 1கை
  15. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  16. மிளகாய் 2
  17. நெய்
  18. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  2. சூடானவுடன் சோம்பு பிரியாணி இலை பட்டை ஜாதிபத்திரி அண்ணாச்சி பூ சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  5. பீன்ஸ் அவரைக்காய் உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  6. காய்கள் வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும்
  7. தக்காளி வதங்கியதும் மிளகாய் மிளகாய் தூள் சேர்க்கவும்
  8. அரிசியை கழுவி சேர்க்கவும்
  9. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  10. புதினா கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளவும்.நெய் சேர்க்கவும்
  11. பீன்ஸ் அவரைக்காய் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்