வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை பூரண கொழுக்கட்டை

Photo of Stuffed peanut kolukkattai by poorani Kasiraj at BetterButter
373
1
0.0(0)
0

வேர்க்கடலை பூரண கொழுக்கட்டை

Aug-07-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

கொழுக்கட்டை வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. வேர்க்கடலை வறுத்தது
  3. வெல்லம்
  4. உப்பு
  5. நெய்
  6. ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  2. அங்கு கொதித்து தண்ணீருடன் அரிசி மாவை சேர்க்கவும்
  3. மென்மையான கொழுக்கட்டை மாவை பிசைந்து கொள்ளவும்
  4. வேர்க்கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் வடிகட்டி கொள்ளவும்
  6. ஒரு கடாயில் வெல்லமும் வேர்க்கடலையும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாக பூரணம் தயாரிக்கவும்
  7. மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
  8. மாவை நன்கு விரித்து நடுவில் பூரணத்தை வைக்கவும்
  9. பின்பு அதனை மூடிக் கொள்ளவும்
  10. பூரணம் வெளியே தெரியக்கூடாது
  11. இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்
  12. இட்லித் தட்டில் கொழுக்கட்டை போல அடுக்கி வைத்து வேகவிடவும்
  13. வேர்கடலை பூரண கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்