வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

402
1
4.0(0)
0

மீன் குழம்பு

Aug-07-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மண் சட்டியில் செய்த இறால் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. விரால் மீன் அரை கிலோ
  2. சீரகப் பொடி 2 டேபிள்ஸ்பூன்
  3. மிளகாய் பொடி 3 டேபிள்ஸ்பூன்
  4. புளி எலுமிச்சை அளவு
  5. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை நன்கு கழுவி வைக்கவும்
  2. மண் சட்டியில் அரைத்த தேங்காய் அரைகுறையாக அரைத்த வெங்காயம் சேர்க்கவும்
  3. அதனுடன் உப்பு மஞ்சள் சீரகம் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. ருசி பார்த்த பிறகு மீன் துண்டுகளை சேர்க்கவும்
  5. 5 நிமிடம் நன்கு கொதித்தவுடன் சிம்மில் வைக்கவும்
  6. நன்கு எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்