வீடு / சமையல் குறிப்பு / வரகுஅரசி உளுந்து இட்லி

Photo of Varaguarisi ulundhu idli by poorani Kasiraj at BetterButter
231
1
0.0(0)
0

வரகுஅரசி உளுந்து இட்லி

Aug-07-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகுஅரசி உளுந்து இட்லி செய்முறை பற்றி

வரகுஅரிசி உளுந்து இட்லி

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகரிசி 2 cup
  2. உளுந்து 1/2 கப்
  3. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. வரகரிசியை உளுந்தை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. உளுந்தை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. உளுந்து நன்கு அரைத்த பின் எடுத்துவிடவும் அரிசியை சேர்த்து அரைக்கவும்
  4. அரசு அரைத்து பின்னர் உப்பு உளுந்த மாவு சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்
  5. 8 மணி நேரம் புளிக்க விடவும்
  6. இட்லி குக்கரில் இட்லித்தட்டுகளில் சிறிது எண்ணெய் தேய்த்து இட்லி வார்க்கவும்.
  7. வரகு அரிசி உளுந்து இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்